SEO என்றால் என்ன?

SEO என்றால் என்ன?

இணையதளம் ஆரம்பித்து விட்டீர்கள் இப்பொழுது அதை வைத்து அடுத்து என்ன செய்வது என்று சிந்தனை செய்து கொண்டிருப்பவரா நீங்கள்?

உங்களது இணையதளம் பிரபலமாகும் வரை உங்களது இணையதளம் உங்களை தவிர உங்களது இணையதளம் வேறு யாருக்கும் தெரியாது.

இப்போது எப்படி பிரபலமாக்குவது என்று என்ன தோன்றும் அல்லவா?

அதற்க்காக பயன்படும் ஒரு செயல்முறை தான் SEO.


இப்பொழுது சற்று விரிவாக அதை பற்றி கூறுகிறேன்.

SEO the short form of Search engine optimization.  இணைய தேடு பொறியில் உங்களது இணையதளத்தை இடம் பெற செய்வது.

உதாரணமாக "web design palani" அல்லது "இணைதள வடிவமைப்பாளர் பழனி" என்று கூகுளில் தேடும் போது உங்களது இணையதளத்தை முதலில் வர செய்வது, மற்றும் அதிக பார்வையாளர்களை கொண்டு வருவதற்க்காக பயன்படுவது.
இதில் இரண்டு முறைகள் உள்ளது.
1. On Page SEO
    இது உங்களது இணையதத்தை ஆராய்ந்து அதை தேடுபொறியில் தேடுவதற்க்கு எளிதானாதாக மாற்றுவது.

2. Off page SEO
  இது உங்களது இணையதளத்தை வேறு இணையதளங்களின் உதவியுடன் பிரபலபடுத்துவது.

உதாரணமாக : முகநூல், டிவிட்டர் மற்றும் பல.

மேலும் உங்களது இணையதளத்திற்கு பல்வேறு இணையதளம் வாயிலாக உங்களது விளம்பர படுத்துவது மற்றும் அந்தந்த இணையதளத்தில் உங்களது இணையதளத்தின் பெயரை பதிவிடுவது.

இப்பொழுது சற்று தெளிவாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்த வேலையை நாங்கள் சமீப காலமாக சிறப்பாக செய்து வருகின்றோம். ஏதேனும் சேவை தேவைப்பட்டால் எங்களது இணையம் வழியாக தொடர்பு கொள்ளவும்.

எங்களது மற்றும் பல சேவைகள்

1. இணையதள வடிவமைப்பு  (WEB DESIGN and DEVELOPMENT)
2. இணையதள விளம்பரம் (Online Marketing , SEO)
3. இணையதள பெயர் பதிவு
4. Logo and Graphics Design
5. Wordpress Web design and theme customization

எங்களது இணையதள முகவரி

ELB Pvt Ltd.,
http://eightlegbuilders.com/






Best Wordpress Plugins

Best Wordpress Themes

Best HTML Templates

Post a Comment

0 Comments