இணையதளம் ஆரம்பிப்பதன் பயன்கள் என்னென்ன?

இணையதளம் ஆரம்பிப்பதன் பயன்கள் என்னென்ன?


வணக்கம் நண்பர்களே!
    நவீன டிஜிட்டல் இந்தியா என்று சொல்லி அனைவரையும் இணையதள பயன்பாட்டிற்க்கு மாற்றிக்கொண்டிருக்கிறது நமது அரசு. 
இணையதளம் என்றால் என்ன? அதன் பயன்கள், யார் யாரெல்லாம் இணையதளத்தை ஆரம்பிக்கலாம் என்பதை இங்கு சுருக்கமாக கூறுகிறேன்.

இணையதளம் பெயர்களை ஒன்றுபடுத்தி அதோடு சேர்த்து தொழில், நாடு இவற்றை குறிப்பிட்டு ஆரம்பமாகும் ஒன்று.

உதாரணமாக  www.google.in, google.us, goole.com and so on..

சரி, இணையத்தின் பயன்கள் என்னென்ன? எதற்க்காக இணையதளம்?
இணையதளம் ஒருவரது தொழில் அல்லது அவரை பற்றி தெரிந்து கொள்ள பயன்படுத்தலாம். விரிவாக பார்க்க எண்ணினால் கடலை புரட்டுவது போல் இருக்கும். அனைத்தையும் சுக்கமாகவே கூறுகிறேன்.
நீங்கள் செய்யும் தொழில் பெயரில் ஆரம்புத்து அதில் உங்களது பொருட்களை விற்பனை செய்யலாம், அல்லது சர்வீஸ் செய்யலாம்.

உதாரணம் : அமேசான், பிலிப்கார்ட்

நீங்கள் இணையதளம் வாயிலாக சர்வீஸ் செய்பவராக இருந்தால் உங்களைப் பற்றி ஆரம்பிக்கலாம்.

உதாரணம் : Blogs

இன்று இணையதளத்தின் பயன்பாடு மிக அதிகம். அனைத்தையும் இன்று இணையம் வழியாகவே ஏறக்குறைய செய்து விடலாம்.

படித்தல், விளையாட்டுதல், தொழில், வியாபாரம் , நண்பர்கள் உரையாடல் மற்றும் பல.

இதன் பயன்கள் என்ன?
 உங்களது தொழிலை ஒரு படி மேலே கொண்டு செல்ல இது பயன்படும். இதை ஆரம்பிப்பது என்று முடிவு செய்து விட்டால் இது தொடர்பான அனைத்தையும் சேகரித்து கொள்ளுங்கள். உங்களது இணையதளத்தை எப்படி பிரபலப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களால் நினைத்ததை அடைய முடியும்.


ஏதேனும் சேவை தேவைப்பட்டால்

ELB Pvt Ltd.,

www.eightlegbuilders.com



Best Wordpress Plugins

Best Wordpress Themes

Best HTML Templates

Post a Comment

0 Comments