இணையதளம் எப்படி ஆரம்பிப்பது?

இணையதளம் எப்படி ஆரம்பிப்பது?

இணையதளம் ஆரம்பிக்க தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்.


சரி இப்பொழுது இணையதளம் எப்படி ஆரம்பிப்பது என்பதை கூறுகிறேன்.
முதலில் நீங்கள் ஆரம்பிக்கபோகும் இணையதளத்தின் பெயரை முடிவு செய்து கொள்ளுங்கள். இதனை ஆங்கிலத்தில் டொமைன் நேம் என்பர்.

உதாரணமாக நீங்கள் ஆரம்பிக்க போகும் இணையதளத்தின் பெயர் (குமார்.காம்)
இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த பெயர் குமார் அது என்ன (காம்) என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். கமெர்சியல் என்பதன் சுருக்கம் (காம்-COM), இந்தியா என்பதன் சுருக்கம் (இன்-IN), ஆஸ்திரேலியா என்பதன் சுருக்கம் (ஆஸ் - AUS) இது போல் நிறைய உள்ளது. 
இவற்றில் உங்கள் விருப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
சரி பெயர் தேரிவு முடிதுவிட்டது. என்று நினைக்க வேண்டாம், நீங்கள் தேர்வு செய்த பெயர் ஏற்கனவே பதிவாகியிருந்தால் அதனை மீண்டும் வாங்க இயலாது. 
https://www.name.com/domain/search இந்த இணையதளத்தில் அதனை சரி பார்த்து கொள்ளலாம்.

சரி நீங்கள் தேர்வு செய்த பெயர் இருக்கிறது என்றால் அதனை யாரிடம் வாங்குவது என்று தோன்றுகிறாதா? கூகுளில் சென்று Buy domain name என்று பதிவு செய்து தேடினால் ஆயிரக்கனக்கான இணியதளம் வரும் அதில் ஒன்றை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம்.

டொமைன் நேம் வாங்கிய பிறகு உங்களுக்கு தகுந்த நேர்த்தியான இணையதள வடிவமைப்பாளர் (வெப் டிசைனர்) உதவியுடன் இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம்.

இணையதள வடிவமைப்பு உதவிக்கு,

ELB Pvt Ltd.,
http://eightlegbuilders.com/




Best Wordpress Plugins

Best Wordpress Themes

Best HTML Templates

Post a Comment

0 Comments