கூகுளின் புதிய தொழில்நுட்பம்
கூகுள் தற்பொழுது வெப் டிசைன் மற்றும் மொபைல் அப்ளிகேசன் டிசைனில் தனது புதிய தொழில்நுட்பமான கூகுள் மெட்டீரியல் டிசைனை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் GMail Account யூசராக இருந்தால் தற்பொழுது உங்களுடைய Dashboard புதிய தொழில் நுட்பமான Google Material Design-ல் காட்சியளிக்கும்.
கூகுள் மெட்டீரியல் Components பார்ப்பவர் கண்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் மெட்டீரியல் பற்றி நிரைய தெரிந்து கொள்ளலாம்.
https://material.io/design/
அதை எப்படி நமது இணையத்தில் பயன்படுத்துவது என்பது பற்றிய சிறிய விளக்கத்தினை தற்பொழுது காண்போம்.
முதலில் நீங்கள் இந்த CSS, Fonts and Script File-ஐ உங்களது பக்கத்தில் பயன்படுத்தி மெட்டீரியல் Effects -ஐ பெறலாம்.
உதாரணமாக பட்டன் Effect-ஐ பெற,
<div class="row center">
<a href="http://materializecss.com/getting-started.html" id="download-button" class="btn-large waves-effect waves-light orange">Get Started</a>
</div>
நீங்கள் விரும்பிய வண்ணம் பட்டன் effects கொடுத்து கொள்ளலாம்.
அதற்கு தேவையான CSS மற்றும் Script file-ஐ பயன்படுத்த வேண்டும். நீங்கள் இதை இலவசமாக தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
நன்றி- Eightlegbuilders.com
0 Comments
Thank your for your valuable comments.