DNS ஐ மாற்றுவது எப்படி?

நாம் இந்த பதிவில் DNS ஐ மாற்றுவது எப்படி என்பதை தெளிவாக பார்ப்போம்.


DNS ஐ ஏன் மாற்ற வேண்டும்?

DNS என்பது நாம் யாரிடம் சர்வர் வாங்குகிறோமோ அவர்களால் வழங்கப்படுவது.  நாம் சர்வர் மற்றும் டொமைன் ஒரே இடத்தில் வாங்கியிருந்தால் DNS ஐ மாற்றுவதற்கு அவசியமில்லை.
அவ்வாறு இல்லாமல் வெவ்வேறு இடத்தில் வாங்கியிருந்தால் கட்டாயம் DNSஐ மாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டாக டொமைன் (DOMAIN NAME) GODADDY யில் வாங்கிவிட்டு சர்வரை  WWW.CLOUDHOSTWORLD.IN -ல் அல்லது வேறு ஏதாவது சர்வீஸ் புரவைடரிடம் வாங்கியிருந்தால் நாம் அவர்களது DNS சர்வரை டொமைனுடன் மேப் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் மட்டுமே நம்து டொமைனை நம்மால் குறிப்பிட்ட சர்வரில் இயங்க வைக்க முடியும்.


ஏன் இவ்வாறு வாங்குகிறோம்?

இந்த கேள்விக்கு பதில் என்னவென்றால் ஒரு சில கம்பெனிகள் டொமைன் NAME-ஐ மிகக் குறைந்த விலைக்கு கொடுக்கும் ஆனால் சர்வரை அதிகமாக கொடுக்கும். சில கம்பெனிகள் சர்வரை அதிக விலைக்கு கொடுத்து டொமைன் நேமை குறைந்த விலைக்கு கொடுக்கும். அப்படி இருக்கும் நிலையில் நாம் எங்கு குறைவாக கிடைக்கிறதோ அங்கு வாங்கிக் கொண்டு அதன் DNS ஐ மற்றும் மாற்றம் செய்தால் போதும்.

எங்கு சர்வர் வாங்குகிறோமோ அவர்களால் நமக்கு DNS வழங்கப்படும். அதனை நாம் டொமைன் வாங்கிய இடத்தில் DNS மாற்றுதல் இடத்திற்கு சென்று CUSTOM DNS CHANGING என்ற OPTION-ஐ பயன்படுத்தில் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.


இந்தப்பதிவில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். பயன்பட்டிருந்தால் மகிழ்ச்சி!

Best Wordpress Plugins

Best Wordpress Themes

Best HTML Templates

Post a Comment

0 Comments