SEO-க்கான முதற்கட்ட நடவடிக்கைகள் என்ன?

 SEO-க்கான முதற்கட்ட நடவடிக்கைகள் என்ன?


1. Title tag
         டைட்டில் டேக் 50 முதல் 60 வார்த்தைகளுக்குள் இருத்தல் அவசியம்.
2. Description
        உங்களது இணையத்தைப் பற்றிய சிறு குறிப்பு 155 முதல் 160              
        வார்த்தைகளுக்குள் இருத்தல் அவசியம்.
3. Keywords
       முக்கியமான வார்த்தைகளின் தொகுப்பு. இது 100 முதல் 255 
       வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
4. Sitemap
        இது உங்களது இணையத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கிறதோ 
       அதனுடைய லிங்க் இதில் இடம்பெற்றிருக்கும். இது மிகவும் முக்கியமான 
       ஒன்று. https://www.xml-sitemaps.com/ இந்த இணையத்தைப்பயன்படுத்தி 
       சைட்மேப் உருவாக்கிக்கொள்ளலாம். 
5. Robots
         http://tools.seobook.com/robots-txt/generator/ இந்த இணையதளம் சென்று 
         உங்களது இணையத்திற்க்கான ரோபட்சஸ் பைல்யை 
         உருவாக்கிக்கொள்ளலாம்.
6. htaccess
7. 404 page
         404 பக்கம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.  யாராவது நமது 
        இணையத்தில் தவறான தேடுதல் நிகழ்த்தினால் அப்பொழுது 
        இந்தப்பக்கத்தை நாம் htaccess உதவியுடன் தெரியப்படுத்தலாம்.
8. Google Analytics setup
9. Google webmaster setup
         உங்களது இணையத்தை கூகுள் தேடுதல் பொறியுடன் இணைப்பதற்கு 
        இது உதவிகரமாக இருக்கும். இதில் நீங்கள் உங்களது இணையத்தை      
        பதிவு   செய்து வைத்தால் மட்டுமே உங்களது இணையம் கூகுள்   
        தேடுபொறியில் இடம்பெறும்.  இதைத் தவிர பிற தேடுதல் பொறிகளான 
        Bing, Yandax, போன்றவற்றிலும் நீங்கள் உங்களது இணையத்தை உள்ளீடு 
        செய்து வைத்துக்கொள்வது மேலும் பயன்களைத் தரும். 
10. Social Media Page Integration
      இதுவும் உங்களது இணையத்தின் SEO-ல் முக்கியம் வகிக்கிறது.

இவை அனைத்தும் SEO-ல் ம் முதற்கட்ட படிகளே. அடுத்து வரும் பதிவுகளில் மற்றும் சில முக்கியமான வேலைகள் என்ன என்பதை பதிவிடுகிறேன்.









Best Wordpress Plugins

Best Wordpress Themes

Best HTML Templates

Post a Comment

0 Comments