Heading tags என்றால் என்ன?

Heading  tags எனறால் என்ன?


Heading tags என்பது உங்களது இனையதளத்தில் பயன்படுத்தப்படும்
H1,h2,h3,h5,h5,h6 ஆகியவை ஆகும்.
இவை SEO-ல் முக்கிய பங்கு வகிக்கிறது.
Heading tag தெளிவாக புரியும்படியாக ஒருக்க வேண்டும்.
மேலும் நீண்ட வாக்கியமாக இல்லாமல் சுருக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் ஒரு page-க்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Heading எழுதும் போது அது அந்தப் பக்கத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும்.

பயனாளருக்கு எளிதில் புரியும் வண்ணம் இருப்பது அவசியம்.

Best Wordpress Plugins

Best Wordpress Themes

Best HTML Templates

Post a Comment

0 Comments